ரூ.1,932 கோடி ஜிஎஸ்டி கட்ட வேண்டும்’ என்று ஓசூர் முட்டை வியாபாரிக்கு நோட்டீஸ்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர்ப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜா நடராஜன்(50). அங்குள்ள உழவர் சந்தை சாலையில், சிறிய கடையில் முட்டை வியாபாரம் செய்துவருகிறார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் ராஜா நடராஜனுக்கு, சென்னை வணிக வரித் துறை அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் வந்தது. அது…
