Category: இந்தியா

அமர்த்தியாசென் நலமுடன் இருப்பதாக அவரது மகள் நந்தனா தேவ் சென்..!!

சமீபத்தில், இந்தியப் பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் காலமானார் என்ற செய்தி வெளியானது . அமர்த்தியா சென் தனது 89வது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்ததாக சமூக வலைதள பதிவு மூலம் கூறப்பட்டது. ஆனால் இந்த செய்தி…

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்கள் அடங்கிய 5-ஆவது தொகுப்பை இந்தியாவிடம் ஸ்விஸ் வங்கி பகிர்ந்துள்ளது..!!

வருடாந்திர தானியங்கி தகவல் பரிமாற்ற ஏற்பாட்டின் கீழ், ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் உள்ள சுமார் 36 லட்சம் கணக்குகள் குறித்த விவரங்கள் 104 நாடுகளிடம் பகிரப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அந்நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்கள் அடங்கிய 5-ஆவது தொகுப்பை…

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்..!!

சோபியான் மாவட்டத்தின் அல்ஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக இன்று காலை கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி…

நந்தனம் தேவர் சிலை சிக்னலில் இருந்து வலதுபுறம்திரும்பி அண்ணாசாலையில் செல்ல தடை..!!

வாகன நெரிசலை குறைக்கும் வகையில் அண்ணாசாலை – நந்தனம் சாலை சந்திப்பில் புதிய `யூ’ வளைவுஅமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளைக் கண்காணித்து, அதை சீர்செய்யும்…

தங்கம் விலை ஏற்றம்..!!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் எதிரொலியாக, தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.42,960-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை…

சம்பா இளம்நெற்பயிரை காப்பாற்ற கல்லணைக் கால்வாய் ஆற்றிலிருந்து டீசல் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சும் முயற்சியில் இறங்கியுள்ள விவசாயிகள்..!!

தஞ்சாவூர் மாவட்டம் பொட்டுவாச்சாவடியில் சம்பா பருவத்தில் நேரடி விதைப்பின் மூலம் முளைவிட்டுள்ள இளம் நெற்பயிர்களை காப்பாற்ற, விவசாயிகள் கல்லணைக் கால்வாய் ஆற்றில் இருந்து டீசல் மோட்டார்கள் மூலம் வயலுக்கு தண்ணீர் இறைத்து வருகின்றனர். காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன்…

காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் உத்தரவு..!!

ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசா பகுதியில் இஸ்ரேல் தொடர் வான்வெளித் தாக்குதல்களை நடத்தி வரும்நிலையில், காசா பகுதியை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவவ் காலண்ட் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவவ்,…

சிறையில் இருக்கும் ‘நர்கிஸ் முகம்மதிக்கு’ அமைதிக்கான நோபல் பரிசு..!! யார் இந்த நர்கிஸ்..??!

ர்கிஸ் முகம்மதி சிறு பிள்ளையாக இருந்தபோது அவரது தாய் அவரிடம் இவ்வாறாகச் சொல்லியுள்ளார். “மகளே, நீ ஒருபோதும் அரசியல் பழகாதே. ஈரானைப் போன்ற அரசியலமைப்பு கொண்ட நாட்டில் அமைப்புகளுக்கு எதிராகப் போராடினால் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்”. இவ்வாறு நர்கிஸின்…

தென்னிந்தியாவில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற ட்ரெய்லர் : ‘லியோ’..!!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது.…

தங்கம் விலை ஏற்றம்..!!சவரனுக்கு ரூ.80 உயர்வு..!!

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இதற்கிடையே, செப்.25-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அக்.3-ம் தேதி ரூ.528 வரை குறைந்தது. கடந்த இரண்டு வாரங்களாக தங்கத்தின் விலை…

WhatsApp
YouTube
Instagram
Telegram