கோடியக்கரை : மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்கியதில் 9 பேர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதி..!!
நாகப்பட்டினத்தில் இருந்து 9 மீனவர்கள் விசைப் படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் மீன் வளம், மீனவர் நலத் துறையினரிடம் அனுமதியும் பெற்றுள்ளனர். இவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை…
