முதியவரிடம் கூகுள் பே மூலம் ரூ.88000 மோசடி செய்தவரை ஜார்கண்ட் மாநிலம் சென்று போலீசார் கைது..!!
சென்னையை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மகளுக்கு கூகுள் பே இணையதளம் மூலமாக பணம் அனுப்ப முயற்சி செய்துள்ளார். அப்பொழுது அந்த பரிவர்த்தனை ரத்து செய்யப்பட்டது. உடனடியாக அவர் கூகுள் பே வாடிக்கையாளர் எண்ணிற்கு தொடர்பு கொண்டு உள்ளார். அவர்கள் முதியவரின்…
