Category: இந்தியா

ரேபிஸ் நோயின் அறிகுறிகள்..!! ரேபிஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை..!!

காடுகளில் வாழும் சிலவகையான நரி, ஓனாய், வவ்வால்கள் போன்ற வனவிலங்குகள் மற்றும் வீட்டு விலங்கான நாய் போன்றவற்றின் உடலில் வழக்கமாக வாழும் இந்த ரேபிஸ் வைரஸ், அந்த விலங்குகள் நேரடியாக கடிப்பதாலோ அல்லது, அந்த விலங்குகளால் கடிபட்ட விலங்கள் கடிப்பதாலோ எச்சில்…

ரயில் நிலையங்களில் ரூட் தல பிரச்சனை காரணமாக தொடர்ந்து மோதல் சம்பவங்கள்..!! 

ரயில் நிலையங்களில் ரூட் தல பிரச்சனை காரணமாக தொடர்ந்து மோதல் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் 30 மாநிலக் கல்லூரி மாணவர்களை கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய ரயில்வே போலீசார் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரயில்…

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்..!!

அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேலும் பதிலடியாக தாக்குதலை தொடர்ந்தது. இந்த தாக்குதலில் பல அப்பாவி குடிமக்கள் , குழந்தைகள் , பெண்கள் உட்பட பலரும் உயிரிழந்துள்ளனர். நீடித்துவரும்…

போதிய பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் பட்டிக்கட்டில் நின்று  ஆபத்தான நிலையில் பயணம்..!!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடமலை, கிருஷ்ணாபுரம், கடம்பூர், தண்ணீர்பந்தல்,ஆணையம்பட்டி, புதூர், நடுவலூர், ஒதியத்தூர், பள்ளக்காடு ஆகிய பகுதிகளில்இருந்து சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம்வகுப்பு வரை கல்வி…

புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாட்டம்..!!

புதுச்சேரி யூனியன் பிரதேசம் கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த நிலையில், 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரிக்கு விடுதலைகிடைத்தது. இந்நிலையில் புதுச்சேரி விடுதலை திருநாள் இன்று அரசு சார்பில் கடற்கரை சாலையில் கொண்டாடப்பட்டது. விடுதலை…

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து திரைக்கு வர உள்ள தங்கலான் படத்தின் டீசர் வெளியானது..!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணையும் படம் ‘தங்கலான். பா.ரஞ்சித்தின் தனது ‘நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு பிறகு இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர்…

காசாவில் இன அழிப்பு நடப்பதாகவும் அதனைத் தடுக்க ஐ.நா. தவறிவிட்டதாகவும் கூறி மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்..!!

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி 26 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் நேற்று காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியன. கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட…

இந்தியா – வங்கதேசம் இடையே ரயில் சேவை தொடக்கம்..!!

15 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்தியாவின் அகர்தலா முதல் வங்கதேசத்தில் உள்ள அகவுரா வரை ரயில் பாதை போடப்பட்டுள்ளது. இதில் 5 கிலோ மீட்டர் இந்தியாவிலும், 10 கிலோமீட்டர் வங்கதேசத்திலும் ரயில் பாதை இருக்கும். 2 நாடுகளுக்கு பயணிகள் மற்றும் சரக்குகள் பரிமாற்றத்துக்காக…

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்த்தப்பட்டுள்ளது..!!

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, பெட்ரோல்,…

விசா இல்லாமல் தாய்லாந்திற்குச் செல்ல முடியும்..!!

இந்தியர்கள் இப்போது 30 நாட்களுக்கு விசா இல்லாமல் தாய்லாந்திற்குச் செல்ல முடியும், இந்த சேவை அடுத்த நவம்பர் 2023 முதல் மே 2024 வரை நீடிக்கும். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக செப்டம்பரில், சீன சுற்றுலா பயணிகளுக்கான…

WhatsApp
YouTube
Instagram
Telegram