கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை
கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 9 மணி நிலவரம்: காலை 9 மணி வரை நிலவரப்படி காங்கிரஸ் 101 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 82 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 23…