வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது..!!
உதகை, வெளிநாடுகள் செல்வதால் முதலீடுகள் வராது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். உதகையில் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாட்டில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழில் அதிபர்களுடன் கேட்பதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய தொழில் முதலீடுகளை ஏற்பதற்கு சிறந்த சூழலை உருவாக்க வேண்டும். முதலீடுகளை ஈர்க்க திறமையான மற்றும் பொருத்தமற்ற மனித ஆற்றலை உருவாக்குவதே சிறந்த வழியாகும். முதலில் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை…