துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம்..!!
சேத்துப்பட்டு தேசூர் பேரூராட்சி பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் 8 பேர் மற்றும் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்யும் மகளிர் குழுவினருடன் இணைந்து இன்று காலை 6 மணி அளவில் திடீரென பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், வேலைக்கு வரும்போது உணவுகளை கொண்டு வர வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் அதிகாலையில் உணவு எடுத்து வரமுடியாத சூழ்நிலை உள்ளது. எங்களுக்கு வேறு நேரத்தை ஒதுக்கி கொடுங்கள் என்று கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன்…