23 வயதில் ஆண்டு வருமானம் ரூ.40 லட்சம் போதுமானதா…??!!
ஒருவர் படித்து முடித்தவுடன் போதுமான வருமானத்துடன் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற பதற்றத்தை கடந்து வராதோர் யாருமே இல்லை என்றே சொல்லலாம். நேர்காணல்கள் மற்றும் சோதனைகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இதையடுத்து வேலைக்கு விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு மாணவரும் அதிக ஊதியம் மற்றும் நல்ல நிறுவன பலன்களை பெற விரும்புவார்கள். அப்படி ஒரு நிறுவனத்தில் சேர்ந்து குறிப்பிட்ட வருமானத்தை ஈட்ட ஆரம்பித்தாளும் அது தமக்கு போதுமானதா என்ற கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் எழுவது இயல்பாகிவிட்டது. அதிலும்…