Category: இந்தியா

நாகல்கேணியில் ஹெராயின் விற்ற 5 பேர் கைது..!!

சென்னை சென்னை பல்லாவரம் அடுத்த நாகல்கேணி அண்ணா சாலை, பழைய லெதர் கம்பெனி அருகே வடமாநில இளைஞர் ஒருவர் போதை பொருள் விற்பதாக சங்கர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார்,…

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை காட்டி கொடுத்த சிசிடிவி காட்சி..!!

வேலூர், வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பச்சையப்பன் மற்றும் சுதாகர்.இவர்கள் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர் .இது குறித்து வாகன உரிமையாளர்கள் இருவரும் தனித்தனியே வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

திருப்பூர் சாய ஆலையில் வெளியான நச்சு வாயு..!!

திருப்பூர் வெங்கமேடு பகுதியில் துணிகளுக்கு சாயம் ஏற்றும் தனியார் ஆலை ஒன்றில், கழிவு நீரை சுத்தகரிக்காமல் வைக்கப்பட்டதால், அதிலிருந்து நச்சு வாயு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் உட்பட பெரியவர்களுக்கு வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தமிழ்செல்வி…

இம்மாத இறுதிக்குள் பட்டமளிப்பு விழா நடைபெறும்..!!

திருச்சி, கோவை, நெல்லை பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். பட்டமளிப்பு விழா நடக்காத காரணத்தால் 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் படிப்பை முடித்த மாணவர்கள் பட்டம் பெறமுடியாத சூழல் நிலவுகிறது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்,…

என்ஜின் கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்..!!

புதுடெல்லி, டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், என்ஜின் கோளாறு காரணமாக ரஷியாவிற்கு திருப்பி விடப்பட்டு, அங்குள்ள மகாதன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில், 216 பயணிகள் மற்றும்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு..!!!

சென்னை, தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை…

ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடரும்..!!

மும்பை, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும் ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இதன் மூலம் வங்கிக்கடன் வாங்கியவர்கள் செலுத்த…

கடற்கரை 4வது ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றி அமைக்க தெற்கு ரெயில்வே முடிவு..!!

சென்னை சென்ட்ரலில் இட நெருக்கடி நிலவுவதால் பலவிரைவு ரெயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகின்றன. எனவே, ரெயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது…

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை..!!

புதுவை அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. பிளஸ்-1 வகுப்பில் சேர விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும். புதுச்சேரி புதுவை அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. பிளஸ்-1 வகுப்பில் சேர விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…

திருட்டு போன ரூ.10½ லட்சம் மதிப்புள்ள 70 ஆண்ட்ராய்டு செல்போன்..!!

திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் திருட்டு போன ரூ.10½ லட்சம் மதிப்புள்ள 70 ஆண்ட்ராய்டு செல்போன்களை உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஒப்படைத்தார். தேடுதல் வேட்டை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் கடந்த 2020, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் செல்போன்கள்…

WhatsApp
YouTube
Instagram
Telegram