திண்டுக்கல்லில் பட்டப்பகலில் தொழிலாளி சரமாரியாக வெட்டி படுகொலை..!!
திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனைநிலையம் அருகே நேற்று மதியம் 3.15 மணியளவில் 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பேர்வாக்குவாதம் செய்தபடியே வந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது . அதில் ஒருமோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாவும், தகராறு முற்றிய நிலையில் 2 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இளைஞரை…