என்னது..!! ஒரு கிலோ மாம்பழம் ரூ 2.75 லட்சமா..??!!

உலகின் விலையுர்ந்த  மாம்பழ வகையான மியாசாகி மேற்கு வங்க மாம்பழ திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  மல்கோவா, பங்கனபள்ளி உள்ளிட்ட மாம்பழ வகைகளை கேள்விப்பட்டிருக்கிறோம்.  அது என்ன மியாசாகி? ஜப்பான் நாட்டை சேர்ந்த இந்த மாம்பழத்திற்கு சர்வதேச மார்க்கெட்டில் கடும் கிராக்கி உண்டு. ஒரு கிலோ 2,75 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாம்பழம் ஜப்பானின் கியூஷு மாகாணத்தில் வளர்க்கப்படுகின்றன. 70 களின் பிற்பகுதியில்  இந்த  மாம்பழ  உற்பத்தி தொடங்கியது. மியாசாகி என்பது ஒரு வகை “இர்வின்” மாம்பழமாகும், இது தென்கிழக்கு…

மேலும் படிக்க

“எல்லாம் விளம்பரத்திற்காக தான்”~ நடிகை ‘கஜோலை’ ட்ரோல் செய்து தள்ளும் நெட்டிசன்கள்..!!

பாலிவுட் நடிகயான கஜோல் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் விரும்பப்படும் மற்றும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தனது அற்புதமான நடிப்புத் திறன் மற்றும் இயற்கையான அழகு ஆகியவற்றால் பல வருடங்களாக ரசிகர்கள் மனதில் தன்னை இடம் பிடித்து உள்ளார். மின்சார கனவு மூலம் தமிழ் ரசிகர்களிடம் பரிச்சயமான நடிகை கஜோல்  தனுஷ் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். இப்போது, நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘லஸ்ட் ஸ்டோரீஸ்…

மேலும் படிக்க

திருமண நாளை முன்னிட்டு குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்~நயன்தாரா..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். பின், இருவரும் கடந்த வருடம் வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றனர். திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் குழந்தை பெற்றது பெரிய சர்ச்சை ஆனது. தொடர் சர்ச்சைகளில் சிக்கிய தம்பதியர்கள், குழந்தைகளின் பெயரையும், முகத்தையும் வெளியிடாமல் காத்து வந்தனர். விக்னேஷ் சிவன் ஏற்கனவே தனது…

மேலும் படிக்க

நடிகை ‘ரோஜா’ மருத்துவமனையில் திடீர் அனுமதி..!!

சென்னை ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏவாகவும் அம்மாநிலத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு மந்திரியாகவும் இருப்பவர் நடிகை ரோஜா. தெலுங்கு படங்களின் மூலம் சினிமா உலகில் அறிமுகமான நடிகை ரோஜா, ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியான செம்பருத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், சரத்குமார், மம்முட்டி, அர்ஜூன், பிரபு, கார்த்தி என பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ரோஜா, தெலுங்கு தேசம் கட்சியில் கடந்த…

மேலும் படிக்க

சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை நடத்த முடிவு ~ அமைச்சர் தகவல்..!!

சென்னை, தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து கடந்த 1ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால், கோடை வெயில் குறையாததன் காரணமாக பள்ளிகள் திறப்பு 7ந்தேதிக்கு மாற்றப்பட்டு, அதனை தொடர்ந்து இறுதியாக வருகிற 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகள் தாமதாக திறக்கப்படுவதன் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும், கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால்…

மேலும் படிக்க

டிஜிட்டல் பணபரிவர்த்தனை; உலகில் டாப் 5 நாடுகளில் இந்தியாவுக்கு முதல் இடம்..!!

உலக அளவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் டாப் 5 நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. புதுடெல்லி, வளர்ச்சிக்கான தொழில்நுட்பம் என்ற அடிப்படையில் அது சார்ந்த நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிக்கும் முயற்சியை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக, காகிதமில்லா பணபரிமாற்ற முறையை மக்களிடையே பிரபலப்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. புதிய தீர்வுகளை கண்டறிந்து அவற்றை நடைமுறைப்படுத்தி, பணமில்லா பொருளாதாரம் நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது. இதுபற்றி மத்திய அரசு…

மேலும் படிக்க

பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்ததற்கான காரணம் என்ன? ~ அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!!

சென்னை, முன்னதாக 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு மாற்றப்பட்டு 7-ந் தேதி அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. தமிழகத்தில் 6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 12-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு…

மேலும் படிக்க

அண்ணாமலை மீது அவதூறு வழக்கு: சைதாப்பேட்டை கோர்ட்டில் டி.ஆர்.பாலு வாக்குமூலம் தாக்கல்..!!

பொய்யான குற்றச்சாட்டை கூறி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி அண்ணாமலை மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகி டி.ஆர்.பாலு பிரமாண வாக்குமூலம் அளித்தார். சென்னை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தி.மு.க. பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியல் என்று ஒன்றை வெளியிட்டு புகார் தெரிவித்தார். இதில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவரும், தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலு மீதும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த சொத்துப்பட்டியல் அவதூறாக வெளியிடப்பட்டு இருப்பதாக…

மேலும் படிக்க

தொழிலாளியை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர்..!! அதிரடியாக பணியிட மாற்றம்..!!

தூத்துக்குடி எட்டயபுரம், விளாத்திகுளம் அருகே நிலத்தகராறில் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வந்த தொழிலாளியை தாக்கியதாக புகார் எழுந்ததால், சப்-இன்ஸ்பெக்டர் அதிரடியாக மாற்றப்பட்டார். நிலத்தகராறு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சூரங்குடியைச் சேர்ந்தவர் அழகு முருகன். எம்.சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். கூலி தொழிலாளர்களான இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்தது. இதுகுறித்து ஜெகநாதன் சூரங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இரு தரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் விசாரணை நடத்தினார். தாக்கியதாக புகார் அப்போது விசாரணைக்காக…

மேலும் படிக்க

அடுக்குமாடி குடியிருப்புகளை நோட்டமிட்டு புகுந்து மின் மோட்டார்களை திருடிய இளம் ஜோடி..!!

பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகளை நோட்டமிட்ட இளம் ஜோடி ஒன்று உள்ளே புகுந்து மின்மோட்டார்களை திருடி வந்தனர். திருட்டில் ஈடுபட்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவியதால் பொதுமக்களே மடக்கிப் பிடித்தனர். சென்னை சென்னை முகப்பேர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 6-வது பிளாக்கை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 32). இவரது மனைவி பூஜா (23). இந்த தம்பதியினர் டிப்-டாப்பாக உடை அணிந்து கொண்டு தினமும் அலுவலகத்திற்கு செல்வது போல வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பி பெருங்களத்தூர் உள்ளிட்ட சென்னை புறநகர்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram