குடும்ப பிரச்சினை காரணமாக தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை..!!
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல்சூளைமேடு கிராமத்தில் வசித்து வந்தவர் நாகராஜ் (வயது 33). சமையல் கியாஸ் சிலிண்டர் வீடுகளுக்கு சப்ளை செய்து வந்த இவருக்கு, திருமணமாகி வள்ளி (28) என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக நாகராஜ், மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வயலுக்கு தெளிக்கும் புல்லு மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார். இதனையடுத்து உறவினர்கள், அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு…