பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ வயதை உயர்த்திய ஜப்பான்..!!

பலாத்கார வழக்குகளின் விசாரணை உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டில் பாலியல் குற்றங்களுக்கு எதிராகப் போராடி வரும் நபர்கள் இந்த சீர்திருத்தங்களைப் பாராட்டியுள்ளனர். டோக்கியோ பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ வயது என்பது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வயதாக இருக்கிறது. அதாவது பாலியல் உறவுக்கு இந்த வயதைக் கடந்தவர்கள் சம்மதிப்பது மட்டுமே சட்டப்பூர்வமாகக் கருதப்படும். உதாரணத்திற்கு ஒரு நாட்டில் சட்டப்பூர்வ வயது 17ஆக இருக்கிறது என்றால், அதற்குக் கீழ் உள்ளவர்கள் சம்மதத்துடன் உறவு கொண்டாலும் அது பலாத்காரமாகவே…

மேலும் படிக்க

கர்நாடக அரசு பஸ்சில் நூதன முறையில் கடத்தப்பட்ட 555 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்..!!

கர்நாடக அரசு பஸ்சில் நூதன முறையில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் பேரணாம்பட்டு கர்நாடக அரசு பஸ்சில் நூதன முறையில் கடத்தப்பட்ட555கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பேரணாம்பட்டு அருகே உள்ள தமிழக எல்லை பத்தலப்பல்லி சோதனை சாவடி வழியாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்ததது. நேற்று காலை பத்தலப்பல்லி சோதனை சாவடி பகுதியில் பறக்கும்…

மேலும் படிக்க

செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் முதல்வருக்கு ஏன் வந்தது? ~ இபிஎஸ் கேள்வி..!!

செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் முதல்-அமைச்சருக்கு ஏன் வந்தது என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் முதல்-அமைச்சருக்கு ஏன் வந்தது என்று அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. உச்சநீதிமன்ற ஆணையின்படி மத்திய அமலாக்கத் துறை சட்ட விரோத…

மேலும் படிக்க

டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் – காங்கிரஸ் கடும் எதிர்ப்பு..!!

புதுடெல்லி, டெல்லி தீன் மூர்த்தி வளாகத்தில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் கடந்த 1964-ம் ஆண்டு நாட்டின் முதல் பிரதமர் நேருவின் மறைவுக்குப் பின்னர் நிறுவப்பட்டது. தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம் மற்றும் நூலகம், நவீன இந்தியாவின் மேம்பட்ட மேம்பட்ட ஆராய்ச்சியை வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேரு நினைவு…

மேலும் படிக்க

“ஆஸ்திரேலியாவுடனான தொடரே எனது கடைசி தொடர்”..!!யார் அந்த கிரிக்கெட் வீரர்..??!!

பார்டர் கவாஸ்கர் டிராபி என்பது இந்தியாவிற்கு ஆஸ்திரேலியாவிற்கும் இடையே விளையாடப்படும் ஒரு சர்வதேச டெஸ்ட் தொடர் ஆகும் . இந்த தொடருக்கு புகழ்பெற்ற முன்னாள் கேப்டன்களான ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் மற்றும் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது . இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் எதிர்கால சுற்றுப்பயணங்கள் வழியாக விளையாடப்படுகிறது . மார்ச் 2023 நிலவரப்படி , 2023 தொடரில் ஆஸ்திரேலியாவை 2-1 என தோற்கடித்து கோப்பையை இந்தியா தக்க வைத்துக் கொண்டது . ஒரு தொடர் டிரா செய்யப்பட்டால்,…

மேலும் படிக்க

காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி..!!

காஞ்சிபுரம் காஞ்சீபுரத்தை அடுத்த தாமல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 54). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தாமல் கிராமத்தில் தன்னுடைய வயலுக்கு சென்று பார்த்துவிட்டு இரவு 9 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தாமல் சிவன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது. பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தலை மற்றும் கையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும்…

மேலும் படிக்க

புயலுக்கு மத்தியில் பூத்த மலர்கள்… குஜராத்தில் பிபர்ஜாய் புயலின்போது பிறந்த 707 குழந்தைகள்..!!

குஜராத்தில் பிபர்ஜாய் புயலின்போது கனமழை, பலத்த காற்றுக்கு இடையே எட்டு மாவட்டங்களை சேர்ந்த 707 கர்ப்பிணிகள் குழந்தை பெற்றெடுத்து உள்ளனர். போர்பந்தர், அரபிக்கடலில் 10 நாட்களுக்கு மேலாக நிலை கொண்டிருந்த பிபர்ஜாய் புயல், அதிதீவிர சூறாவளியாக நேற்று முன்தினம் கரையை கடந்தது. குஜராத்தின் கட்ச் பகுதியில் ஜகாவு துறைமுகம் அருகே மாலை 6.30 மணி முதல் கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால், குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள்,…

மேலும் படிக்க

பள்ளிக்கூடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 25 பேர் பலி..!!

கம்பலா, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் அருகே காங்கோ நாடு அமைந்துள்ளது. இந்த இரு நாடுகளில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ஜனநாயக கூட்டணி படை என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், காங்கோ எல்லையோரம் உள்ள உகாண்டாவின் பொண்ட்வி நகரில் உள்ள கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. இந்த…

மேலும் படிக்க

‘செந்தில் பாலாஜி’ விரைவில் குணமடைய, மொட்டை போட்டு வேண்டி கொண்ட ஆதரவாளர்கள்..!!

செந்தில் பாலாஜி விரைவில் குணமடைய வேண்டி அவரது ஆதரவாளர்கள் மொட்டை போட்டு வேண்டுதலை நிறைவேற்றி, அங்கப்பிரதட்சணமும் செய்து, பிற பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். சென்னை, தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்துள்ளார். அப்போது இவர், டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார்…

மேலும் படிக்க

பாடி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி – தாய் கண் முன்னே உயிரிழந்த பரிதாபம்..!!

சென்னை சென்னை கொளத்தூர் அக்பர் நகரை சேர்ந்தவர் திவ்யா (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், போரூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக போரூரில் இருந்து அண்ணாநகர் வழியாக வந்த திவ்யாவை அவரது தாய் மகேஸ்வரி தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து சென்றார். இரவு 10 மணியளவில் பாடி அடுத்த தாதங்குப்பத்தை கடந்து சென்ற மகேஸ்வரி, ரெட்டேரி 100…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram