குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை..!!
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் மத்தூர் கிராமத்தில் முனிகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று காலை பெண் பிணம் ஒன்று மிதப்பதாக அந்த பகுதி மக்கள் திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த திருத்தணி போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்த…