கடலோர காவல் படை கப்பலை பார்வையிட்ட என்.சி.சி. மாணவர்கள்..!!
காரைக்கால் காரைக்காலை அடுத்த திருவேட்டக்குடி என்.ஐ.டி. நிறுவனத்தில் என்.சி.சி. மாணவர்களின் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதியை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு ராணுவ நடைபயிற்சி, துப்பாக்கி சுடுதல்,…
