“விடாமுயற்சி” படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ, மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட.. அந்த வீடியோ வைரலாகி வருகிறது..!!

அஜித்தின் 62-வது படமான இதனை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி கமிட்டானார். இதனால் இந்தப் படத்தின் ஷூட்டிங் தாமதமாக தொடங்கியது. படப்பிடிப்பு  அஜர்பைஜானில் தொடங்கியது. படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படம் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளியாக துவங்கியுள்ளது. அந்த வகையில், தற்போது அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கார் சேசிங் காட்சி ஒன்றில் அஜித் டூப் போடாமல் நடித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஆரவ்…

மேலும் படிக்க

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு..!!

தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.52,000-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிப்ரவரி மாதம் ஒரு பவுன் ரூ.48 ஆயிரம், கடந்த மாதம் 9-ம் தேதி ரூ.49 ஆயிரம், 28-ம் தேதி ரூ.50 ஆயிரம், 29-ம் தேதி ரூ.51 ஆயிரம் என வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை அடைந்தது.தங்கம் விலை மீண்டும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன்படி, தங்கம் நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.70 அதிகரித்து…

மேலும் படிக்க

ஒடிசாவில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் ‘சங்கு’ முழங்கி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்..!!

ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளுக்கும்,  21 மக்களவைத் தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  முதற்கட்ட வாக்குப்பதிவு மே 13-ஆம் தேதி நடைபெறுகிறது.  ஒடிசாவில் வேட்புமனு தாக்கல் செய்ய இம்மாதம் 25ஆம் தேதி கடைசி நாளாகும்.  ஒடிசாவில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.இந்த நிலையில் அந்த மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர்கள் ‘சங்கு’ சின்னத்தில் போட்டியிடுவதை தொடர்ந்து, அவர்களில் பலர் சங்கு முழங்கி பரப்புரையில்…

மேலும் படிக்க

உலக அளவில் ரூ.8,300 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட பில்லியனர்களின் எண்ணிக்கை 3,279 ஆக உள்ளது..!!

உலகளாவிய பில்லியனர்களின் (கோடீஸ்வரர்கள்) விவரங்களை ஆய்வு நிறுவனமான ஹூருன் வெளியிட்டுள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாத நிலவரப்படி, உலக அளவில் ரூ.8,300 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட பில்லியனர்களின் எண்ணிக்கை 3,279 ஆக உள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 167 பேர் இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர். இந்தப் பட்டியலில் 814 பேருடன் முதல் இடத்தில் சீனா உள்ளது. இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும் (800), 3-வது இடத்தில் இந்தியாவும் (271) உள்ளன.முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில்…

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று (மார்ச் 28) மேலும் அதிகரித்தது..!!

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. சமீபகாலமாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது.சென்னையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.6,280-க்கும், பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கும் விற்பனையாகிறது.24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.54,544-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின்…

மேலும் படிக்க

சாக்லேட் பிரியர்கள் கவனத்திற்கு..!!

சாக்லேட் என்பது குழந்தைகள் மட்டும் விரும்பி சாப்பிடும் இனிப்பு அல்ல.  அனைத்து வயதினரும் விரும்பும் இனிப்பாகும்.  டார்க் சாக்லேட்,  வெள்ளை சாக்லேட் அல்லது பால் சாக்லேட் என இருவகை உண்டு.  இதில், டார்க் சாக்லேட்டின் நன்மை காரணமாக உடல் ஆரோக்கியத்துக்கும் வெகுவாய் அது பரிந்துரை செய்யப்படுகிறது.இந்நிலையில்,  சாக்லேட் பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  அதில்,  சாக்லேட் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளான கோகோவின் விலை தப்போது கடுமையாக உயர்ந்துள்ளது.  உலக சந்தையில் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் கோகோ…

மேலும் படிக்க

கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் உலகளவில் சுமார் 105 கோடி மெட்ரிக் டன் உணவு வீணடிக்கப்பட்டதாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..!!

கடந்த 2022-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 105 கோடி மெட்ரிக் டன் உணவு வீணடிக்கப்பட்டுள்ளது. இது, அந்த ஆண்டின் மொத்த உணவு உற்பத்தியில் 19 சதவீதம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வின்படி,  ஒவ்வொரு நபரும் ஆண்டுதோறும் சுமார் 79 கிலோ உணவை வீணாக்குகின்றனர். உணவுப் பொருட்களை வீணாக்குவதில், வீடுகள் 60 சதவீதம் பங்கு வகிக்கின்றன.  மேலும் சேவை நிறுவனங்கள் 28 சதவீத உணவுப் பொருட்களையும், சில்லறை விற்பனை நிறுவனங்கள் 12 சதவீத உணவுப் பொருட்களை வீணடிக்கின்றன.2019-ஆம் ஆண்டில்,…

மேலும் படிக்க

நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது..!!!

நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் ட்ரைலர், ஆடியோ லான்ச், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நடிகர் சூர்யா வேறு சில படங்களில் நடித்து வருவதால் ‘வாடிவாசல்’ படத்தில் இருந்து அவர் விலகியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது சூர்யாவின் 44வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக…

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரை முன்னிட்டு நாளை இரவு முதல் நாளை மறுநாள் அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்..!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, நாளை இரவு 11 மணிமுதல் மறுநாள் அதிகாலை 1 மணிவரை (27-03-2024-1.00 AM) ரயில்கள் இயக்கப்படும் என்பதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துக்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக கூட்ட நெரிசல் இருப்பதால், தொலைத்தொடர்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மைதானத்தில் இருக்கும்போது ஆன்லைனில் பயணச்சீட்டு பெறுவது கடினமாக இருக்கும். மேலும்,…

மேலும் படிக்க

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது..!!

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ நகரில் அமைந்துள்ள அரங்கு ஒன்றில், பிரபல ரஷ்ய ராக் இசைக்குழுவான Picnic-யின் நிகழ்ச்சிக்காக நேற்று மக்கள் பலர் கூடியிருந்தனர். அப்போது அதிநவீன துப்பாக்கிகளுடன் நுழைந்த சிலர் அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை நோக்கி சுடத்தொடங்கினர். சுமார் 5 பேர் கொண்ட கும்பல், வெடிகுண்டுகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் அரங்கினை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram