17 டன் விதைகள் விற்பனை செய்ய தடை..!!
திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனரக விதை ஆய்வு இணை இயக்குனர் அவ்வை மீனாட்சி, விதை ஆய்வாளர் (தொழில்நுட்பம்) செல்வகுமார் ஆகியோர் வேலூர்…
