மோட்டார் சைக்கிளில் சென்ற தபால் நிலைய அதிகாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு – காரில் தப்பிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!
மணலி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தபால் நிலைய அதிகாரியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு காரில் தப்பிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். சென்னை மணலி அருகே மூலச்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன் (வயது 56). திருவொற்றியூர் தபால் நிலையத்தில்…
