திருவள்ளூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி..!!
திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் துறை சார்பில் போதை ஒழிப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் மதுவிலக்கு பிரிவு போலீஸ் துறை சார்பில் பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர்கள் போதை விழிப்புணர்வு…
