அஞ்சல் முகவர், கள அலுவலர்கள் தேர்வுக்கு ஜூலை 7-ந் தேதி நேர்காணல்..!!
ஊக்கத்தொகை மயிலாடுதுறை கோட்டத்தில் ஜூலை 7-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுக்கான நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர்கள் தேர்வுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. இந்த பணிக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படாது. பாலிசியின் பிரீமியம்…
