Category: இந்தியா

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்..!!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழாவை…

மரக்காணம் அருகே அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ~ 15 பேர் காயம்..!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. பேருந்தில் நாகப்பட்டினம், காரைக்கால், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது ~ மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், இதயத்தில் பைபாஸ்…

அந்தமான் விமானம் ரத்து – பயணிகள் அவதி..!!

சென்னை, அந்தமான் நிகோபார் தீவுகளில், தமிழகம் மற்றும் தென் மாநிலங்களை சேர்ந்தோர் அதிகம் வசிக்கின்றனர். இதனால் சென்னையில் இருந்து, அந்தமான் தீவுக்கு, தினமும், 14 முறை விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து…

சென்னையில் ஆபரண தங்கம் விலை ரூ 80 உயர்ந்தது..!!

சென்னை, தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை…

தஞ்சை காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு..!!

ஹெலிகாப்டர் சகோதரர்கள் : தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ்-எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்களான இருவரும் தொழிலதிபர்கள். இவர்கள் கும்பகோணத்தில் நிதி நிறுவனமும், கும்பகோணத்தை அடுத்த கொற்கை கிராமத்தில் பால் பண்ணையும் வைத்து நடத்தி வந்தனர். மேலும்…

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி..!!

சென்னை, குஷ்பு நடிகையாக மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். பா.ஜ.க. நிர்வாகியான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமானராகவும் உள்ளார். இந்த நிலையில் திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர்,…

வீட்டின் பூட்டை உடைத்து ‘ரூ.7 லட்சம்’ தங்க, வைர நகைகள் திருட்டு..!!

ஹாசன்: ஹாசனில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகள், பணத்தை திருடி சென்றுள்ளனர். ஹாசன் மாவட்டம் சன்னராயப்பட்டணா தாலுகா வலகெரே கிராமத்தை அடுத்த சோமேனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ஷோபா. இவர் கடந்த…

‘கலைஞர்’ நூற்றாண்டையொட்டி நாளை 100 இடங்களில் ‘மெகா மருத்துவ முகாம்’..!!

சென்னை, கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் நாளை ”100 மெகா மருத்துவ முகாம்” நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாமினை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார். காலை 8 மணிக்கு துவங்கி மாலை…

வரும் தேர்தலில் பாஜக வென்றால் அது தான் நாட்டின் கடைசி பொதுத் தேர்தலாக இருக்கும் ~ மம்தா பானர்ஜி..!!

வரும் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒரே அணியாக இணைந்து எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கான ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பட்னாவில் இன்று நடைபெற்றது. அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி,…

WhatsApp
YouTube
Instagram
Telegram