Category: இந்தியா

ஆன்லைன் கடன் செயலி ~ டிஜிபி ‘சைலேந்திரபாபு’ எச்சரிக்கை..!!

சில காலமாக தமிழ்நாட்டில் கடன் செயலிகள் மூலம் பலரும் ஏமாற்றப்படும் நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி வருகிறது. தாங்கள் வாங்கிய பணத்திற்கு அதிகமான தொகை செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்தினாலும் பணத்தை செலுத்தாததால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் கடன் வாங்கியது குறித்து…

‘அஜித்’ திரைப்பட நடிகை உள்பட பல யூ டியூப்பர்கள் வீடுகளில் ரெய்டு..!! கேரளாவில் பரபரப்பு..!!

நடிகை, யூ டியூபர், தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் மலையாள நடிகை பேர்லே மானே. ஆரம்ப காலத்தில் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்த பேர்லே மானே பின்னர் ‘நீலகாஷம் பச்சகடல் சுவன்ன பூமி’, ‘தி லாஸ்ட் சப்பர்’, ‘டபிள் பேரல்’, ‘பிரீத்தம்’…

“மாமன்னன் படத்திற்கும் தேவர் மகன் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை” ~ உதயநிதி ஸ்டாலின்..!!

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர்…

அசாமில் கடும் வெள்ளப்பெருக்கு; 4.88 லட்சம் மக்கள் பாதிப்பு..!!

அசாமில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு பாதிப்பு மேலும் கடுமை அடைந்துள்ளது. தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மேலும் பல புதிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. அசாம் வெள்ளப்பெருக்கால் 16 மாவட்டங்களை சேர்ந்த 4.88…

கார் மோதிய விபத்தில் நிறைமாத கர்ப்பிணியின் கணவர் பலி..!!

தச்சம்பட்டு அருகே கார் மோதிய விபத்தில் நிறைமாத கர்ப்பிணியின் கணவர் பலியானார். தச்சம்பட்டு அருகே உள்ள கீழ்கச்சராபட்டு இருதயபுரம் பகுதியை சேர்ந்த ராஜி மகன் ரவி (வயது 27). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று வேலை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார். திருவண்ணாமலை…

தலைவர்கள் பேசிக்கொண்டிருந்த போது சரிந்த மேடை: பதற்றம் அடைந்த தொண்டர்கள்..!!

ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்த போது மேடை சரிந்ததால் பரபரப்பு நிலவியது. ஆந்திராவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறவுள்ளது. இதனால் அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. முக்கிய அரசியல்…

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தயாரித்த உருளைக்கிழங்கு சிப்ஸ் சுவைக்க ஆசையா..!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் பொறித்த விஞ்ஞானிகள், அதன் வீடியோவை வெளியிட்டுள்ளனர். பல ஆயிரம் மைல்களுக்கு மேலே பறக்கும் விண்கலம் மற்றும் விண்வெளியில் பூமியில் இருப்பதைப்போல் உணவுப்பொருள்கள் சுவையாக இருக்காது. எடையே இல்லாத சூழலில் உணவின் மணம் மூக்கிற்கு செல்ல…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய சந்தைகள் : நாமக்கல்லில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!

பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் வருகின்ற 29-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாமக்கல்லில் உள்ள வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடந்தது. காலை முதல் நடைபெற்று வந்த ஆடுகள் விற்பனையில் சேலம், கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து 399-வது நாளாக இன்றும்…

அமெரிக்காவில் இருந்து எகிப்து புறப்பட்டார் பிரதமர் மோடி..!!

இந்தியா பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு அவர் சர்வதேச யோகா தினம் சிறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அமெரிக்கா நாடாளுமன்றத்திலும் சிறப்புரை ஆற்றினார். அமெரிக்காவில்…

WhatsApp
YouTube
Instagram
Telegram