கல்வித்துறையில் பல மகத்தான சாதனைகளை செய்து வருகிறோம்..!!
பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்த சென்னை காவல்துறை கொண்டு வந்த சிற்பி திட்டத்தின் நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, இந்தியாவில் எல்லாவற்றிலும் தமிழ்நாடு நம்பர் 1 ஆக உள்ளது என கூறும் வகையில் நாம் வளர்ந்து வருகிறோம். கல்வித்துறையில் காலை சிற்றுண்டி…
