இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்..!!
தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் சாதி மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட உறுதி பூணுவோம். இறை நம்பிக்கையும், மனித…
