Category: இந்தியா

‘ஸ்டார்’ திரைப்படத்தின் ‘மெலோடி’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது..!!

‘டாடா’ விற்கு பின் கவின் நடிக்கும் திரைப்படம் ‘ஸ்டார்’. இந்த படத்தை ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உட்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை…

பிரேசிலில் பெண் ஒருவர் மரணமடைந்தவரை வங்கிக்குக் அழைத்து சென்று கடன் பெற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!!

பிரேசிலில் பெண் ஒருவர், தனது 68 வயதான உறவினரை வங்கிக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வந்து, அவரது பெயரில் கடன்பெற முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அவர் சக்கர நாற்காலியில் வரும்போதே தலை தொங்கியிருந்தபடியால், காவல்துறையினர் விசாரணை நடத்தி…

தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 40.05 சதவீதம் வாக்கு பதிவாகின..!!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன்…

பிரபல ஹாரி பாட்டர் தொடரின் கற்பனை வில்லன் லார்ட் வோல்ட்மார்ட்டை ஒத்திருக்கக்கூடிய ஒரு எறும்பு இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்..!! 

பிரபல ஹாரி பாட்டர் தொடரின் கற்பனையான வில்லன் லார்ட் வோல்ட்மார்ட்டை ஒத்திருந்தது. இந்த எறும்பு இனம் மெல்லியதாகவும், வெளிர் நிறமாகவும் காணப்படுகிறது. மேலும் இவை நிழலில் வாழக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு ஆஸ்திரேலியாவின் பில்பரா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இனத்தின் பெயர்…

தமிழகத்தில் 6  மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு…

அ.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்கு என்பது, பா.ஜ.க.வுக்கான வாக்குதான் ~ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் திருப்பெரும்புதூர் வேட்பாளர், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவையும், காஞ்சிபுரம் வேட்பாளர் செல்வத்தையும் அறிமுகப்படுத்தி இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.திருப்பெரும்புதூர் தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக டி.ஆர்.பாலு போட்டியிடுகிறார். பாலுவை…

அன்புமணி ராமதாஸ்-க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி..!!

அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்த போது, இரண்டாவது இடம் வேண்டும் என கேட்டார்கள். தற்போது ஐந்தாவது இடத்திற்கு சென்று விட்டனர். அதிமுகவுக்கு ஓட்டு போட்டால் வீண் என அன்புமணி பேசுகிறார். அதிமுகவிற்கு மக்கள் ஓட்டு போட்டதால் தான், நீங்கள் எங்களால் மாநிலங்களவை…

ஆவடி அருகே உள்ள நகைக்கடையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை..!!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகில் உள்ளது முத்தாபுதுப்பேட்டை. இப்பகுதியில் பிரகாஷ் என்பவர் கிருஷ்ணா ஜூவல்லரி எனும் பெயரில் நகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல இன்று கடையில் இருந்துள்ளார். இந்நிலையில், காரில் வந்த நான்கு மர்ம நபர்கள்…

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தேவாலயத்தில் புகுந்து பாதிரியார் மீது கத்திக்குத்து நடத்திய நபரை போலீசார் கைது..!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போன்டி கடற்கரை அருகே மிகப் பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது. அந்த வணிக வளாகத்தில் கடந்த 13 ஆம் தேதி துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியது. இச்சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும்…

ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர்..!!

சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1ம் தேதி இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், அங்குள்ள ஈரான் தூதரகம் கடும் சேதமடைந்தது. இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் கடுங்கோபத்தில்…

WhatsApp
YouTube
Instagram
Telegram