தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு 12-ந்தேதி தொடங்கும்..!!
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை மற்றும் பிற ஊர்களில் வசிக்கும் மக்கள் ஆண்டுதோறும் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள். இதற்காக ரெயில்கள், பஸ்களில் சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். நீண்டதூரம் பயணம் செய்பவர்கள், பெரும்பாலும் ரெயில்களில்…
