Category: இந்தியா

அமெரிக்காவில் இனி பறக்கும் கார்களில் பயணிக்கலாம்..!!

சாலைகளில் வாகனங்களில் செல்லும் போது ட்ராபிக்கை பார்த்தவுடன் அப்படியே பறந்து சென்று விட ஒரு வாய்ப்பு கிடைக்காதா என பலர் யோசித்திருப்பர். இதற்கு எந்த நாட்டு வாகன ஓட்டியாக இருந்தாலும் அவருக்கு விதிவிலக்கு இல்லை. பலரின் இந்த Mind Voice அமெரிக்காவின்…

சிங்கிளா இருந்தா குத்தமாயா..?!எங்களுக்கெல்லாம் வேலை இருக்காதா..?!! வைரல் ஆன Manager ~ Employee உரையாடல்..!!

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் நபருக்கும் அந்நிறுவனத்தின் மேனேஜருக்கும் சமூக வலைதளத்தில் உரையாடல் நடந்துள்ளது. அதில் மேனேஜர் பணியாளரிடம் நாளை காலை 7 மணி ஷிப்டிற்கு வேலைக்கு வருமாறு குறுஞ்செய்தி அனுப்புகிறார். அதற்கு பணியாளர் பதில் அளிக்காத நிலையில், நான் அனுப்பிய…

நடிகர் தனுஷ் உள்ளிட்ட 14 நடிகர்களுக்கு ‘ரெட்கார்டு’ விதிக்கக் கோரும் தயாரிப்பாளர் சங்கம்..!!

ஜூன் 18ம் தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு விஷயங்களுக்கு பொதுக்குழு உறுப்பினர்களிடம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஒப்புதல் பெற்றனர். அதில் முக்கியமாக தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு கால்ஷீட் வழங்காத நடிகர்கள் மற்றும்…

பெரியகுளத்தில் மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்..!!

தேனி, பெரியகுளத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் பெரியகுளம் வடகரை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் போலீசார் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாசுதேவன்…

நலத்திட்ட உதவிகள் செய்த மக்கள் இயக்க நிர்வாகிகள் ~ கைப்பட கடிதம் எழுதி பாராட்டிய ‘விஜய்’..!!

நடிகர் விஜய்-ன் பிறந்தநாளை கொண்டாடிய அவரது ரசிகர்கள், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு இலவச பெட்ரோல், இலவச மதிய உணவு, இலவச ஆட்டோ பயணம், முதலானவற்றை மேற்கொண்டும், பொது மக்களுக்கு…

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி தங்க சங்கிலி பறிப்பு..!!

வாணாபுரம் அருகே உள்ள மெய்யூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் என்பவரின் மனைவி கலைவாணி (வயது 37). இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த கலைவாணியை தாக்கி அவர்…

தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா..!!

இந்த சீசனுக்கான டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் ஒன்று சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தவரான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் கண்டார். காயத்தால் ஒரு மாதங்கள் ஓய்வில்…

மருத்துவர்கள் தினம்..!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து..!!

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பெருந்தொற்றாகட்டும் – பேரிடராகட்டும் தங்கள் உயிரைத் துச்சமெனக் கருதி மனிதக் குலத்தைப் பாதுகாத்து வரும்…

ஒன்றிய குழு தலைவர் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளுக்கு 12 ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஒன்றிய குழு தலைவராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த தங்கதனம் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று திருத்தணி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் தங்கதனம் தலைமையில்…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!!

தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம்,…

WhatsApp
YouTube
Instagram
Telegram