Category: இந்தியா

கொலம்பியாவில் பயிற்சியின்போது நேருக்கு நேர் மோதிய ராணுவ விமானங்கள்..!!

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அபியாய் பகுதியில் விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு ராணுவ வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வானில் சாகசம் செய்து கொண்டிருந்த இரு விமானங்கள் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதின. இந்த…

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விற்பனைக்கு குவிந்த பெரிய வகை மீன்கள்..!!

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலில் மீன்பிடிக்க 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் சென்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்த 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கரைக்கு திரும்பினர். இதனால் கடந்த சில…

ஓடும் காரில் திடீர் தீ..!!

கோவை ராமநாதபுரம் சுங்கத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் சிட்கோ பகுதியில் சொந்தமாக நிறுவனம் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவர் தினமும் தனது காரில் நிறுவனத்திற்கு சென்று வருவது வழக்கம். இவரிடம் டிரைவராக சுந்தராபுரம் கே.வி.கே.நகரை சேர்ந்த பால்ராஜ் என்பவர் வேலை…

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றம்..!!

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தஸ்தகீர் (வயது 32). இவரது 1½ வயது ஆண் குழந்தை முகமது மகிரின் தலையில் நீர் கட்டியிருந்ததால் கடந்த ஆண்டு மே மாதம் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த ஒரு வருடமாக…

திருமணம் ஆனதை மறைத்து ஆசை வார்த்தை கூறி பெண் போலீசை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர்..!!

சென்னை வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் பவித்ரன் (வயது 30). இவருக்கு திருமணம் ஆகி விட்டது. தனது குடும்பத்துடன் ஆயிரம்விளக்கு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். வேலூரைச் சேர்ந்த 26 வயதான பெண் போலீஸ் ஒருவரும், அதே வியாசர்பாடி…

பிரதமர் வீட்டின் மேல் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் ஒன்று பறந்தது. பாதுகாப்பு படையினர் டெல்லி காவல்துறையை அதிகாலை 5.30 மணிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். பிரதமரின் வீட்டின் மேல் ட்ரோன் பறந்தது தொடர்பாக டெல்லி…

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கு வழக்கில் இன்று தீர்ப்பு

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் ரஜ்னீஷ் பாஸ்கர் குப்தா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இல்லை எனவும், இது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு…

நடிகர் விஜய்யின் `தளபதி68’ படப்பிடிப்பு எப்போது..??

நடிகர் விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,…

அம்மா உணவகத்தில் உணவுகள் தரமாக இல்லை..!!

மதுரை உசிலம்பட்டி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகராட்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உசிலம்பட்டி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன், பல்வேறு கோரிக்கைகளை கூட்டத்தில் முன் வைத்தார். கூட்ட முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்…

உலகக்கோப்பை 2023 : இந்திய மைதானத்தை ஆய்வு செய்யும் பாகிஸ்தான் பாதுகாப்பு குழு..!!

நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை, ஐசிசி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு 100 நாட்கள் இருக்கும் நிலையில் தயார் செய்யப்பட்டுள்ள அட்டவணையில் ஒட்டுமொத்தமாக 48 போட்டிகள், 46 நாட்கள் நடைபெறும்…

WhatsApp
YouTube
Instagram
Telegram