வார விடுமுறை, முகூர்த்தநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய…
