“சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே” ~ இசையின் மூலம் ஒரு உயிரை காப்பாற்றிய ‘ஏ.ஆர்.ரஹ்மான்’..!!
ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஒரு உயிரைக் காப்பாற்றியுள்ள தகவல் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. மலேஷியாவைச் சேர்ந்த இசையமைப்பாளரான செல்வகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”2015-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி நள்ளிரவு நான் தற்கொலைக்கு முயற்சித்தேன்.…
