Category: இந்தியா

ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு..!!

ஜம்மு காஷ்மீரில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள தோடா மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது. அதிகாலை 5.38 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம்…

ஆளுநர் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும்..!!

வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். வரும் காலங்களில் திராவிட கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பேசலாம். மீனவர்கள் கைது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்.…

டோவினோ தாமசுடன் ஜோடி சேர்ந்த திரிஷா..!!

மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா, 96 உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் திரிஷா நடித்த…

எல்.ஜி.எம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தோனி..!!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து…

பெருங்குடியில் காதலி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர்..!!

சென்னையை அடுத்த பெருங்குடி திருவள்ளுவர் நகர் 5-வது தெருவில் உள்ள மாடி வீட்டில் பெண் ஒருவர் தனது 20 மற்றும் 18 வயது மகள்களுடன் வசித்து வருகிறார். இவர்களுடன் அந்த பெண்ணின் தாயாரும் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவு அந்த…

காஞ்சீபுரம் மாநகராட்சியில் கட்டப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு..!!

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் நகரில், ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளையும், செவிலிமேடு பகுதியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சம்பந்தமூர்த்தி நகர் பூங்காவையும் பார்வையிட்டார். இதனை…

மத்தியப் பிரதேசத்தின் முதல் பெண் தலைமைச் செயலாளர் நிர்மலா புச் காலமானார்..!!

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், மத்தியப் பிரதேசத்தின் முதல் பெண் தலைமைச் செயலாளருமான நிர்மலா புச், வயது முதிவு தொடர்பான நோயால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 90 வயது நிரம்பிய அவர்1960-பேட்ச் அதிகாரி என்று அவர்கள் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு…

ஜவான் டிரெய்லரை வெளியிடும் நடிகர் விஜய்..!!

தமிழில் நடிகர் விஜய்யை வைத்து தெறி , மெர்சல், பிகில் என மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, தற்போது பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட்…

ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி..!!

திருப்பத்தூர் அருகே ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் பணம் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் அருகே கசிநாயக்கன்பட்டியில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம்.மையத்துக்கு நேற்று முன் தினம் இரவு வந்த மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் ேநாக்கில்…

நிறம் மாற்றப்பட்ட வந்தே பாரத் ரெயில்..!!

இந்தியாவில் பல்வேறு மாநில வழித்தடங்களில் ‘வந்தே பாரத்’ ரெயில் இயக்கம் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வந்தே பாரத் விரைவு ரெயில் வெள்ளை நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிக அழுக்காவதை தவிர்க்கும் விதமாக வெள்ளை நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்திற்கு…

WhatsApp
YouTube
Instagram
Telegram