ஜப்பானில் தோலோடு சாப்பிடக்கூடிய வித்தியாசமான ‘மோங்கீ’ என்ற வாழைப்பழத்தினை உருவாக்கியுள்ளனர்..!!
பூவன், ரஸ்தாளி, செவ்வாழை, கற்பூரவள்ளி என்று வாழைப்பழங்களில் எண்ணற்ற வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையான வாழைப்பழமும் பிரத்தியேகமான சத்துக்களையும், தித்திப்பான சுவையையும் கொண்டிருப்பவை.ஆனால் நாம் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் வாழைப்பழத் தோலில் எண்ணற்ற சத்துகள் உள்ளன. இந்தத் தோல் இதய நோய், நீரிழிவு நோய் போன்ற பல நோய்களை குணப்படுத்தும் தன்மைகளை கொண்டுள்ளது. தோல் கசக்கும் என யாரும் சாப்பிடமாட்டார்கள்.ஜப்பானில் வாழைப்பழத்தை தோலோடு சாப்பிடுகின்றனர். ஜப்பானின் ஓகயாமாவைச் சேர்ந்த விவசாயிகள்…