Category: இந்தியா

NEET & JEE முடிவுகள் 2023 ஆகாஷின் மாணவர்கள் தேசிய அளவில் முன்னணி..!!

ஆகாஷ் இன்ஸ்டிடியூட் NEET-UG மற்றும் JEE (Advanced) 2023 இல் அதன் சிறப்பை மீண்டும் நிரூபித்துள்ளது. NEET-UG இல் சிறந்த (தேசிய தர வரிசை) 10 AIR களில், ஆகாஷ் இன்ஸ்டிடியூட் வகுப்பறை திட்ட மாணவர்கள் (தேசிய தர வரிசை) AIR…

‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் ப்ரமோ வெளியீடு..!!

நடிகர் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் நடிகர் விஷால்,…

நாளுக்கு நாள் உயரும் தக்காளி விலை : கோயம்பேடு மார்கெட்டில் ரூ.130க்கு விற்பனை..!!

நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதமாகவே தமிழ்நாட்டில் தக்காளி விளைச்சல் குறைந்திருப்பதுடன், வெளிமாநிலங்களில் கனமழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை திடீரென அதிகரித்து மொத்த விலையில் கிலோ ரூ.100-க்கும் அதிகமாக விற்பனையானது. விலை உயர்வை…

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து சட்ட ஆணையம் 46 லட்சம் கருத்துகள் பெற்றுள்ளது..!!

நாடு முழுவதிலும் அனைவருக்கும் சரிநிகரான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. இதற்காக 22-வது தேசிய சட்ட ஆணையம் சார்பில் நாடு முழுவதிலும் கருத்து கேட்டு கடந்த ஜுன் 14-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, சிறுபான்மையினர், பழங்குடிகள்…

பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் பயணம்..!!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டு செல்கிறார். அங்கு நாளை நடைபெறும் தேசிய தின விழாவில் பங்கேற்கிறார். அவரது இந்த பயணத்தின்போது, கடற்படைக்கு தேவையான…

பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது..!!

பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணை இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த அட்டவணையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிடுகிறார். இந்த ஆண்டு 1.80 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 450-க்கும் அதிகமான பொறியியல் கல்லுாரிகளில் 1.54…

டெல்லி முதல்-மந்திரி இல்லத்திற்கு வெளியே வெள்ளநீர் சூழ்ந்தது..!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழையை முன்னிட்டு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. யமுனை ஆற்றில் நீர்மட்டம் நேற்று மதியம் 1 மணியளவில் மிக அதிக அளவாக 207.49 மீட்டர் உயரத்திற்கு நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில், யமுனை ஆற்றில் இன்று…

சென்னையில் சனிக்கிழமைகளில் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் செயல்பட தமிழக அரசு உத்தரவு..!!

சென்னையில் சனிக்கிழமைகளில் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிமம் நிலுவையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்காக மட்டுமே சனிக்கிழமையன்று செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு…

மளிகை கடையில் நகை-பணம் திருட்டு..!!

வெள்ளகோவில் அருகே புதுப்பையில் ஒரு மளிகை கடை உள்ளது. இந்த கடையை வெங்கடேஸ்வரன் பவித்ரா தம்பதியினர் நடத்தி வருகிறார்கள். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு உள்ளே ஒரு அறையில் தூங்கினார்கள். அதிகாலை எழுந்து பார்த்த போது கடையில் உள்ளே கல்லாவில் இருந்த…

இந்தியாவில் அபார்ட்மெண்ட்கள் விற்பனை கடந்த 6 மாதங்களில் 21 சதவீதம் அதிகரிப்பு..!!

ஜேஎல்எல் என்ற ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனம் 7 முக்கிய இந்திய நகரங்களில் அபார்ட்மெண்ட்கள் விற்பனை பற்றிய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2023 ஜனவரி முதல் ஜூன் வரையில் அபார்ட்மெண்ட்கள் விற்பனை 21 சதவீதம் அதிகரித்துள்ளது. 2008-க்கு பிறகு கடந்த…

WhatsApp
YouTube
Instagram
Telegram