பெரியகுளம் எம்எல்ஏவுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்தவரை ராஜஸ்தானில் கைது..!!
பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமாருக்கு வீடியோ கால் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறிப்பில் ஈடுபட்டவரை ராஜஸ்தானில் தேனி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார். இவருக்கு…
