மீனவர்கள் விவகாரம் : கருணையுடன் அணுகப்படவேண்டும்..!!
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடனான பேச்சுவார்த்தையில், இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பல விஷயங்கள் குறித்து விவாதித்தனர். தலைநகர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.…
