Category: இந்தியா

உலக நாயகனும் ஹாலிவுட் நண்பரும்..!! அமெரிக்காவில் சந்தித்த 40 வருட தோஸ்த்துகள்..!!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த படத்தில் மறைந்த நடிகர்…

பொது சிவில் சட்டம் ~ ஓர் அறிமுகப் பார்வை..!!

பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இது தொடர்பாக நாளிதழ்களிலும், பருவ இதழ்களிலும் அவ்வப்போது கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு அமைப்புகள் சார்பில் கருத்தரங்கங்களும் அவ்வப்போது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குடும்ப…

ரூ.10 கோடி பட்ஜெட்..!! ரூ.70 கோடி வசூல்..!! ‘ஆனந்த் தேவரகொண்டா’வின் “பேபி” படத்துக்கு வரவேற்பு..!!

விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடித்துள்ள ‘பேபி’ தெலுங்கு படம் ரூ.70 கோடி வசூலித்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இது கன்டென்ட் ஆதிக்கம் நிறைந்த சிறிய பட்ஜெட் படங்களுக்கான காலம். தமிழில் ‘டாடா’, ‘குட் நைட்’, ‘அயோத்தி’,…

“எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடத்தி வருகிறோம்” ~ முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி நடைபெற்றது . இந்த கூட்டத்தில் 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் . இதில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையற்றினார். கடந்த சட்டமன்ற…

கடும் வெயிலுக்கு இரையான ஒர்க் ஷாப் – கோவில்பட்டி..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மகன் கருப்பசாமி. இவர் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகே லாரி ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஒர்க் ஷாப் அருகில் கிடந்த காய்ந்த சருகுகள் கடும்…

உலக புலிகள் தின விழா விளையாட்டு போட்டியில் ஏராளமான மாணவ ~ மாணவிகள் கலந்து கொண்டனர்..!!

உலக புலிகள் தினவிழா ஆண்டு தோறும் ஜூலை மாதம் 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உலக புலிகள் தின விழா சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் புலிகளின் முக்கியத்துவம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ…

பெயிண்டருக்கு 20 ஆண்டு ஜெயில்..!! செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு..!!

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த புத்தளி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்ஜித் குமார் (28). பெயிண்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 2020- ம் ஆண்டு ரஞ்சித் குமார் 7 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏரிக்கரைக்கு அழைத்து…

கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மேஜர் சரவணன் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் நினைவாக, ஆண்டுதோறும் ஜூலை 26-ந்தேதியை கார்கில் வெற்றி தினம் என்று கொண்டாடி வருகிறோம். இந்த நாளில், போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கார்கில்…

மகளின் கனவை நினைவாக்கிய அமேசன் இந்தியா தலைவர்..!!

அமேசன் இந்தியா தலைவர் அமித் அகர்வால் இவரது மகள் ஆஷி, பெண்களின் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின் இயந்திரம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இயற்கையாக பெண்களே சொந்தமாக தயாரிக்கும் நாப்கின் இயந்திரங்களை பலருக்கு வழங்கி வருகின்றார்.…

ஒரு மாதமாக மாயமான அமைச்சர் : புதிய வெளியுறவுத்துறை அமைச்சரை நியமித்தது சீன அரசு..!!

சீன வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கின் கேங். இவர் கடந்த ஒரு மாதமாக மாயமாகியுள்ளார். கடந்த ஜூன் 25ஆம் தேதி ரஷ்ய, இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளின் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.அதன் பின் அவரின் இருப்பிடம்…

WhatsApp
YouTube
Instagram
Telegram