சென்னை விமான நிலையம் ~ 6 அடுக்கு கார் பார்க்கிங்கில் உள்ள திரையரங்கை மூட விமான ஆணையம் முடிவு..!!
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.2,400 கோடியில் விரிவுபடுத்தும் பணி 2 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல் கட்ட பணிகள் முடிந்து திறக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ரூ.250 கோடியில் 6 அடுக்கு கார் பார்க்கிங் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் உள்பகுதியில் வணிக…
