‘ராகுல் காந்திக்கு பொருத்தமான பெண்ணை பாருங்கள்’ ~ ஹரியானா பெண் விவசாயிகளிடம் கூறிய ‘சோனியா காந்தி’..!!
ஹரியானாவைச் சேர்ந்த பெண் விவசாயிகள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை டெல்லியில் உள்ள அவர்களது இல்லத்தில் இன்று சந்தித்தனர். ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள மதீனா கிராமத்திற்கு கடந்த 8-ம் தேதி சென்ற…
