Category: இந்தியா

புதிய விமானங்களை இறக்குமதி செய்ய ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்களுக்கு டி.ஜி.சி.ஏ. ஒப்புதல்..!!

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் விமான போக்குவரத்துத் துறை இணை மந்திரி வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ஏர் இந்தியா நிறுவனம் 480 விமானங்களையும், இண்டிகோ நிறுவனம் 500 விமானங்களையும் இறக்குமதி செய்ய டி.ஜி.சி.ஏ. கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இறக்குமதிக்கு…

தலையில் தேங்காய் உடைக்கும் போராட்டம் : கோரிக்கைகளை வலியுறுத்திய விவசாயிகள்..!!

தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து சட்டம் இயற்ற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நேற்றுடன்…

சினிமாவுக்காக விமானப்படை வேலையை விட்ட இயக்குநர்..!!

விமானப்படை வேலையை விட்டுவிட்டு சினிமா துறைக்கு வந்த இயக்குநர், சைக்காலஜி த்ரில்லர் படத்தை இயக்கிஉள்ளார். ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் படம் ‘ஒயிட் ரோஸ்’. ரஞ்சனி தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார். ஜோஹன் ஷெவனேஷ் இசை அமைக்கிறார். இளையராஜா வி…

குழந்தை உயிரை காப்பாற்றும் ஊசி விலை ரூ.17 கோடி ~ அரசு உதவிக்கரம் நீட்ட ஆட்சியரிடம் இளம்பெண் கண்ணீர் மனு..!!

குழந்தையை காப்பாற்ற அமெரிக்காவில் கிடைக்கக் கூடிய ஊசியை வரவழைக்க வேண்டும். அந்த ஊசி ரூ.17 கோடி என்பதால் அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என இளம்பெண் ஒருவர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த…

திமுக நடைபயணத்துக்கு ‘என் மகன் என் பேரன்’ என்றே பெயர் வைப்பார்கள் ~ அண்ணாமலை..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள, ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தின் 4-வது நாளான நேற்று சிவகங்கையில் மக்களைச் சந்தித்தார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் (முன்பு ட்விட்டர்) பதிவிட்டுள்ள அவர், “இன்றைய ‘என் மண், என் மக்கள்’ பயணம், வீரம்…

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சிங்கப்பூர் தூதர் பாராட்டு

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் சிங்கப்பூரின் 7 செயற்கைக்கோள்கள் நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டன. இதுகுறித்து இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது. சிங்கப்பூரின்…

‘எனக்கு வயது 70 என்றாலும் 20 வயது போல் சுறுசுறுப்பாக இருக்கிறேன்’ கல்லூரி விழாவில் முதல்-அமைச்சர் பேச்சு..!!

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை கொளத்தூரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியின் 3-ம் ஆண்டு தொடக்க விழா கொளத்தூர் எவர்வின் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை அருகே போலீசார் என்கவுண்ட்டர் : 2 ரவுடிகள் சுட்டுக்கொலை..!!

சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இன்று அதிகாலை போலீசார் என்கவுண்ட்டர் தாக்குதல் நடத்தினர். கூடுவாஞ்சேரி பகுதியில் சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த கார் போலீசாரின் வாகன சோதனைக்கு நிற்காமல் சென்றது.…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 437-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும்…

மராட்டியம் : எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணியின் போது கிரேன் எந்திரம் விழுந்து 15 பேர் பலி..!!

மராட்டிய மாநிலத்தில் மும்பை – நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் 3ம் கட்டப்பணிகள் தானே மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தானே மாவட்டத்தின் ஷகல்பூர் தாலுகா சர்லம்பி கிராமத்தில் சாலை அமைப்பதற்கான மேம்பாலம் கட்டும்பணிகள்…

WhatsApp
YouTube
Instagram
Telegram