வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் திருட்டு..!!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லப்பள்ளி கொட்டவூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 48). இவருடைய மனைவி தமிழ்செல்வி. இவர்களின் மகள்கள் பாரதி (17), அம்ருதா (14) இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இதனால்…
