Author: Media

மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.8,000 ஆக உயர்வு..!!

“இதுவரை 5 ஆயிரம் ரூபாயாக இருந்த மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை இனி 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 10 முக்கிய அறிவிப்புகளை மீனவர் நல மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில்…

பழநி மலைக் கோயில் ரோப் கார் ஒரு மாதத்துக்கு நிறுத்தம்..!!

பழநி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (ஆக.19) முதல் ஒரு மாதம் நிறுத்தப்பட உள்ளது. மாதந்தோறும் ஒரு முறையும், வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ஒரு மாதமும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது. அதன்படி,…

விண்வெளியிலிருந்து பூமியில் உள்ள மகனுடன் பேசிய தந்தை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்தவர் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 6 மாதங்களாக பணியில் உள்ளார். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் முகமது பின் ரஷித் (எம்பிஆர்) விண்வெளி மையம் வீடியோ ஒன்றை…

போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் தற்கொலையை தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுத்த வினோத முடிவு..!!

நாடு முழுவதும் போட்டித்தேர்வுகள் மற்றும் ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கு லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளில் வெற்றிபெற பயிற்சி எடுத்து வருகின்றனர். குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் அதிக அளவில் பயிற்சி…

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு..!!

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. இருப்பினும் அணையில் இருந்து பாசன தேவைக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த…

அமைச்சரின் காலடியில் குழந்தையை வைத்து கோரிக்கை விடுத்த ஊழியர்..!!

கோவை மாவட்டம் சார்பில் சுங்கம் பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து கழகத்தில், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசு பணி வழங்குதல், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கோவை மாவட்ட பணிமனை அளவில்…

‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு..!!

நடிகர் சந்தானத்தின் ரசிகர்கள் அவரின் புதிய படத்தின் அப்டேட் குறித்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். 2016 மற்றும் 2019 இல் தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. அந்த வரிசையில் சந்தானம் கதாநாயகனாக…

Padmini – ‘விவகார’ விவாகரத்து வழக்கும், சில ‘சம்பவங்களும்’..!!

கறுப்புத் திரை. அதற்குப் பின்னால் சமூகத்தின் வெவ்வேறு வகையறா மனிதர்களின் குரல்கள் ஒவ்வொன்றாக ஒலிக்கின்றன. அவர்களுக்கென தனி முகங்கள் கிடையாது. பிரத்யேக பெயர்கள் கிடையாது. இங்கே நடக்கும் அன்றாட திருமணங்களில் பங்கேற்கும் அதே நான்கு பேர்தான் அவர்கள்!. ‘ரமேஷன் இன்னும் நல்ல…

நடுவானில் நெஞ்சு வலியால் விமானி உயிரிழப்பு..!!

மியாமியில் இருந்து சீலேவுக்கு 271 பயணிகளுடன் சென்ற விமானத்தின் விமானிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவசரம் கருதி அந்த விமானம் பனாமாவில் தரையிறக்கப்பட்டது. ஞாயிறு அன்று நடுவானில் அந்த விமானம் சென்று கொண்டிருந்தபோது கழிவறையில் மயங்கிய நிலையில் 56 வயதான…

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 காலி பணியிடங்கள்..!!விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு..!!

அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்ட சபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 685 ஓட்டுநர் உடன் நடத்துநர்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இப்பதவிக்கு நாளை மதியம் 01.00 மணி முதல்…

WhatsApp
YouTube
Instagram
Telegram