“கட்சி வரலாற்றிலேயே இதுவரை இல்லாத பிரம்மாண்டம்” ~ மதுரை அதிமுக மாநாடு..!!
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அதிமுக மாநாட்டுக்கான ஏற்பாடுகள், கட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நவீனமாகவும், பிரம்மாண்டமாகவும் உள்ளதாக அதிமுக தொண்டர்கள் பூரிப்புடன் தெரிவித்துள்ளனர். மதுரையில் நாளை (ஆக.2) அதிமுக மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான…
