Author: Media

மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீணாக்கப்பட்ட அவலம்..!!

அ.தி.மு.க. பொன்விழா ஆண்டையொட்டி மதுரை வலையங்குளம் பகுதியில் நேற்று பிரமாண்ட மாநாடு நடைபெற்றது. இதற்காக 60 ஏக்கர் திடலில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.நேற்று முன்தினமே மாநாட்டு திடலில் அலைகடலென தொண்டர்கள் திரண்டனர். நேற்று காலை லட்சக்கணக்கானோர் வந்திருந்தனர். மாநாட்டை தொடங்கிவைக்க அ.தி.மு.க.…

7 குழந்தைகளை கொடூரமாக கொன்ற நர்சுக்கு வாழ்நாள் சிறை தண்டனை ~ இங்கிலாந்து..!!

இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் ஆஸ்பத்திரியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் வழக்கத்துக்கும் அதிகமாக உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன.…

ஹிஜாப் அணிந்ததால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு..!!

திருவண்ணாமலையை அடுத்த ஆராஞ்சி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நேற்று இந்தி தேர்வு எழுதுவதற்காக 500க்கும் மேற்பட்ட மாணவிகள் காலை முதல் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அப்போது திருவண்ணாமலை கரிகாலன் தெருவை சேர்ந்த அரபு ஆசிரியை சபானா என்பவர் ஹிஜாப் அணிந்து கொண்டு…

கார், வீடு மற்றும் பணம் தருவதாக ஏமாற்றம்..!! “தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்”ஆவணப்பட இயக்குநர் மீது பெள்ளி புகார்..!!

யானைகளுக்கும், பாகனங்களுக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்தும் வகையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் ”தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண படத்தை கார்த்திகி கோன்சால்வல்ஸ் இயக்கினார். இந்த ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி பிரபலமாகிய…

ரூ.20 லட்சம் வரை வசூல் : நுழைவு தேர்வுக்கான பயிற்சி மையங்களின் கட்டணத்தை முறைப்படுத்த வலியுறுத்தல்..!!

நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இயக்கத்தின் தலைவர் வே.ஈஸ்வரன் தமிழக முதல்வருக்கு, அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி மையங்களின்…

தக்காளியைத் தொடர்ந்து இன்று முதல் வெங்காயம் மானிய விலையில் விற்பனை..!!

தக்காளியைத் தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) முதல் தலைநகர் டெல்லியில் வெங்காயத்தை மானிய விலையில் விற்கவுள்ளதாக தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் காப்பு இருப்பில் (பஃபர் ஸ்டாக்) இருந்து பெரிய வெங்காயத்தை கிலோ ரூ.25-க்கு விற்பதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே தக்காளியை…

மெரினாவில் நண்பர்களுடன் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவன் மாயம்..!!

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் அருள் (வயது 14). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருள் தன்னுடைய நண்பர்களான யோகேஸ்வரன், தர்ஷன் ஆகியோருடன் மெரினா கடற்கரைக்கு வந்தார். பின்னர்…

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை தொடர்ந்து உயரும் அபாயம்..!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கடந்த வாரத்தைவிட உயர்ந்து இருக்கிறது. ஆடி மாதம் நிறைவு பெற்றதையொட்டி, ஆவணி மாதத்தில் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதாலும், வரத்து குறைவாக இருப்பதாலும் பூக்களின் விலை தற்போது உயர்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும் நேற்று…

சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை..!!

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத் பெய்க் (வயது 50). 2022-ம் ஆண்டு இவர், 6 வயது சிறுமிக்கு பிஸ்கட் கொடுத்து அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு…

மகளிா் உரிமை தொகை திட்டம் முகாம் இன்றுடன் நிறைவு

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் முக்கிய பணிகள் வேகமெடுத்துள்ளன. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்டு 4ஆம் தேதி…

WhatsApp
YouTube
Instagram
Telegram