யோகி ஆதித்யநாத்தின் காலில் ரஜினி விழுந்ததில் தவறில்லை..!!
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆத்யநாத்தின் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்து வணங்கியதில் எந்த தவறும் இல்லை. யோகி ஆதித்யநாத் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்திருந்தால் நல்லாட்சியாக அமைந்திருக்கும்.வேலையில்லாத அரசியல் கட்சிகள் ரஜினிகாந்த் குறித்து தேவையில்லாத கருத்துக்கள் கூறுகின்றன.என தெரிவித்தார். ரஜினிகாந்திடம், நேற்று யோகி…
