Author: Media

அதிமுக மாநாட்டில் நீட் தேர்வு தீர்மானம் நிறைவேற்றாதது ஏன் ?

மயிலாடுதுறை – காரைக்கால் (புதுவை) மாவட்டங்களின் திமுக இளைஞர் அணி செயல்வீரர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, மாநாடு எவ்வாறு நடைபெற கூடாது என்பதற்கு ஒரு உதாரணம் அதிமுக நடத்திய மதுரை மாநாடு. அதிமுக…

அண்ணா நீச்சல் குளம் மூடப்பட்டது

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தில் நேற்று குடும்பத்தினருடன் நீந்துவதற்கு வந்த பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த அனிருத் என்ற ஐந்து வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்க 67-வது பொதுக்குழு கூட்டம், அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள்…

திருப்பதியில் கனமழை

திருப்பதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. வார விடுமுறையான நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பக்தர்கள்…

சாலையில் நிறுத்தி இருக்கும் வாகனங்கள் 1-ந்தேதி முதல் பறிமுதல்

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ‘நடவடிக்கையில் இறங்கு’ திட்டத்தின் கீழ் சென்னை கிருஷ்ணாம்பேட்டை வி.ஆர்.பிள்ளை தெருவில் உள்ள மயான பூமியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர தூய்மை பணியை ஆய்வு செய்தார். பின்னர் சென்னை ராயப்பேட்டை பெசன்ட் சாலையில், சாலையோர…

காசிமேடு சந்தையில் மீன்களின் விலை குறைந்தது

சென்னை காசிமேடு மீன் சந்தையில் மீன்கள் வாங்க மீன்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. வார விடுமுறை நாளான இன்று ஏராளமானோர் மீன்கள் வாங்க குவிந்தனர். இதனால், மீன் சந்தை களைகட்டியது. மேலும், சந்தைக்கு மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மீன்களின்…

புதுச்சேரி ~ கண் தானத்தை வலியுறுத்தும் வகையில், மாணவர்கள் பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்..!!

புதுச்சேரி ரெட் கிராஸ் சொசைட்டி, இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுரி மற்றும்ஆராய்ச்சி நிறுவனம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இரு வார கண்தானவிழாவையொட்டி கண்தான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. கம்பன்கலையரங்கில் இருந்து தொடங்கிய பேரணியை, சுகாதாரத்துறை ரெட் கிராஸ்அமைப்பின் செயலர்…

“பையா” திரைப்படத்தில் “துளி துளி துளி மழையாய்” எனும் பாடல் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது..!!

லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘பையா’. தமிழில் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கு, பெங்காலி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில்…

நீலகிரி ~ நள்ளிரவு சாலையில் சென்ற வாகனங்களை காட்டு யானை கூட்டம் வழிமறித்த சம்பவம்..!!

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையானது அடர்ந்த வனப்பகுதி உள்ளடக்கிய சாலையாகும். இங்குள்ள வனப்பகுதியில் யானை, கரடி, குரங்கு உள்ளிட்ட பல அரிய வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் வருவது வழக்கமாகும்.…

திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க வேண்டும் ~ சென்னை உயர் நீதிமன்றம்..!!

பெண் டாக்டர் ஒருவரை திருமணம் செய்வதாக கூறி 80 பவுன் நகை, 68 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி பிரசன்னா என்ற சக்கரவர்த்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி டீக்காராமன்…

WhatsApp
YouTube
Instagram
Telegram