இந்தோனேசியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது..!!
கடந்த சில ஆண்டுகளாக இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை பாலி தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆகப்…
