தீவிரவாத தாக்குதல்களில் 83% அதிகரிப்பு : பாகிஸ்தான்..!!
பாகிஸ்தானில் வடமேற்கு, தென்மேற்கு பகுதிகளில் இடைவிடாது அதிகரித்து வரும் தாக்குதல்களால் பாகிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. அந்த நாட்டின் பிரபல சிந்தனை அமைப்பு வெளியிட்ட மாதாந்திர தரவுகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.இஸ்லாமாபாத் நகரைத் தளமாகக் கொண்டு செயல்படும் ‘பாகிஸ்தான்…
