கிருஷ்ணகிரியில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்..!!
போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 34). தொழிலாளி. இவரது மனைவி தனம். இந்த தம்பதிக்கு குழந்தைகள் உள்ளனர். சிவானந்தத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் கணவன்-மனைவி…
