Author: Media

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்துள்ளது..!!

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளியின்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 22) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,080-க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலை ரூ.1.00 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.79,000 ஆக இருக்கிறது. சர்வதேச…

சனாதன சர்ச்சைப் பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள்…

டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இடத்தை வைத்திருந்தால் ரூ.500 அபராதம்..!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் சென்று, மேலும் யாருக்காவது பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர். டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இடத்தை வைத்திருந்தால்…

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு இறுதி கட்ட பணி..!!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட முருக்கம்பட்டு, தாழவேடு, அருங்குளம் ஆகிய பகுதியில் வீடுகள் இல்லாத, பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அனைத்து வசதிகளுடன்…

“நீட் தேர்வு தகுதியற்றது ஆகிவிட்டதாக சொல்வது அர்த்தமற்றது”..!!

புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இன்று பங்கேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “கல்வியறை எவ்வளவு முக்கியமோ அதே அளவில் கழிப்பறைகளும் முக்கியம் என்றார் பிரதமர். அது மட்டுமின்றி கழிப்பறைகள் கட்ட ஆரம்பித்த…

ஓடும் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 16 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய ஈரோடு காவல் நிலைய போலீஸார்..!!

அசாம் மாநிலம், திப்ரூகார் பகுதியில் இருந்து ஈரோடு வழியாக கன்னியாகுமரி வரைவிவேக் எக்ஸ்பிரஸ் ஓடுகிறது. இந்த ரயிலில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக ஈரோடு இருப்பு பாதை காவல் நிலையம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து சம்பந்தப்பட்ட ரயில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு…

இன்ஸ்டாகிராமில் எமி ஜாக்சன் புதிய தோற்றத்தில் உள்ள தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்..!!

தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன். இந்தப் படத்தை அடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். விக்ரமுடன் தாண்டவம், ஐ, தனுஷுடன் தங்க மகன், விஜய்யுடன் தெறி, உதயநிதியின் கெத்து, ரஜினிகாந்துடன் 2.0 உட்பட பல படங்களில்…

அண்ணாவை தரக் குறைவாக பேசவில்லை..!! நான் பேசியது தவறு கிடையாது..!! மன்னிப்பு கேட்கவும் முடியாது..!!

பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபடுகிறது. 24 ஆண்டுகளாக கிடப்பில் போட்டபட்ட மசோதா இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. வேவ்வேறு காலகட்டங்களாக இந்த மசோதா நிறைய எதிர்ப்புகளை சந்தித்தது. வடஇந்தியாவில் சட்டமன்றத்தில் அதிகமாக பெண்கள் இருக்கிறார்கள். தென்னிந்தியாவில் குறைவாக இருக்கிறார்கள்.…

“துருவ நட்சத்திரம்” திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என தகவல்..!!

நீண்டகாலமாக அதாவது 2016-ம் ஆண்டிலிருந்து 7 வருடங்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம். இந்த திரைப்படத்தில் நாயகனாக விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, சிம்ரன், அர்ஜூன் தாஸ், உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள்…

WhatsApp
YouTube
Instagram
Telegram